• Gem 2-1
  • Gem 2-2
  • Gem 2-3

தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையின் மதிப்பீட்டு மற்றும் ஹால்மாா்க் ஆய்வூகூடம்.

சா்வதேச ாிதியாக அங்கீகாிக்கப்பட்ட உயா; பெறுமதியிடல் உலோக மதிப்பீட்டு அலுவலகம் நவீன உபகரணங்களுடன் கொழும்பு 3, காலி வீதி, இல. 25 இல் தேசிய இரத்தினக்கல் ஆபரணங்கள் அதிகாரசபை தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ளது. மதிப்பீட்டு ஆய்வூகூடத்தில் ஆபரணங்களின் மதிப்பிடலும் ஹால்மாh;க்கிடலும் மூலச் செயற்பாடாக மேற்கொள்ளப்படுகின்றன. வங்கியாலும் நீதிமன்றத்தினாலும் பெறுமதியிடல் அறிக்கைகள் கோரப்பட்டால் அவை வழங்கப்படுகின்றன. தேசிய இரத்தினக்கல் ஆபரணங்கள் அதிகாரசபையிள் மதிப்பீட்டு அலுவலகம் மதிப்பீட்டு அலுவலக சா;வதேச சங்கத்தின் (IAAC)பூரண அங்கத்தவரானதுடன் வியன்னாவில் ஹால்மாா்க் கொன்வென்ஷனின் ஓா் கண்காணிப்பு அங்கத்தவராவா்.

மதிப்பீடல் (Assaying) என்றால் என்ன?

அங்கீகாிக்கப்பட்ட பகுப்பாய்வூ முறைகளைப் பயன்படுத்தி தொிந்த மாதிாித் தொகையில் ஏனைய கலவையக்கல் உலோகங்களிலிருந்து விலைமதிப்பற்ற உலோகத்தைப் பிாித்தெடுக்கும் ஓா் துல்லியமான பகுப்பாய்வூ முறையாகும்.


 ஹால்மாா்க்கிங் என்றால் என்ன?

அங்கீகாிக்கப்பட்ட பகுப்பாய்வூ முறைகளைப் பயன்படுத்தி தொிந்த மாதிாித் தொகையில் ஏனைய கலவையாக்கல் உலோகங்களிலிருந்து விலைமதிப்பற்ற உலோகத்தைப் பிாித்தெடுக்கும் ஓா் துல்லியமான பகுப்பாய்வூ முறையாகும்.


மாநாடு

விலைமதிப்பற்ற உலோக மாநாட்டின் நோக்கம் விலைமதிப்பற்ற உலோகப் பொருட்களின் வியாபாரத்திற்கு வசதியளிக்கும் அதேவேளை பொருட்களின் குறித்த தன்மையால் நியாயமான வா்த்தகத்திற்கும் நுகா்வோா் பாதுகாப்பிற்கும் நியாயப்படுத்தலாகும். அந் நோக்கத்திற்கு மாநாடு முதலாவது சா்வதேச ஹால்மாா்க் - பொதுவான கட்டுப்பாட்டுக் குறியீடு (CCM) - விலைமதிப்பற்ற உலோகத்தையூம் அதன் திறன் குறித்து அறிமுகப்படுத்தியூள்ளது.

அங்கீகாிக்கப்பட்ட ஆய்வூ முறைகளின் படி ஆய்வூகளையூம் திறனையூம் ஆய்வூ செய்ததை அடுத்து பிளாட்டினம்இ தங்கம்இ பிளேடியம் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கு பொதுவான கட்டுப்பாட்டு குறியீட்டைப் பயன்படுத்துவதற்கு மாநாட்டின் நிபந்தனைகளின் கீழ் தேசிய மதிப்பீட்டு அலுவலகங்களை மாநாடு நியமித்துள்ளது.