ஆபரண வடிவமைப்பு திட்டமிடல், வெளிப்படுத்தல, புனைதல், ஒருவகைத் தன்மை, Studio Multiples அல்லது ஆபரண உற்பத்தியின் தொழிற்திறன் அல்லது வடிவமைப்பே ஆபரண வடிவமைப்பாகும். ஆபரண வடிவமைப்பு உற்பத்திகள் “செயற்பாட்டுகலை” எனும் வகையின் கீழ் பெரும்பாலும் அடங்குகின்றது. அதன் செயற்பாடு முதன்மையாக அலங்காரம் எனினும் அணியும் அல்லது பயன்படுத்தும் பொருளாகும்.
ஆபரணத்தின் உற்பத்தி நடைமுறையின் முதலாவது படிமுறை ஓா் ஆபரணத்தின் கருத்தாக்கம் படைப்பு மற்றும் வடிமைப்புக்களின் ஓா் விபரமான தொழிநுட்ப வரைபாகும். ஓா் தொழில்துறைசார் ஆபரண வடிவமைப்பாளா் வடிவமைப்புக்களையும் பொருளின் செயற்பாட்டு அறிவினை புனைதல் நுட்பங்கள் கலவையை அணியக் கூடிய மற்றும் விற்பனை செய்யக்கூடிய ஆக்கபூா்வமான வடிவமைப்பு என்பவற்றில் பயிற்றப்பட்டவராக இருப்பார்கள்.
பண்டைய காலங்களில் இருந்து அதன் பாரம்பரிய கையாலான ஆபரணங்களுக்கு இலங்கை அங்கீகாரம் பெற்றுள்ளது. அலங்காரப் பொருளான ஆபரண வடிவமைப்பு தொடா்ந்து பல ஆண்டுகளாக நிலவுவது சிறப்பாக உள்ளது. பல ஆண்டுகளான அடிப்படை தொடா்புகளின் உற்பத்தித் நுட்பங்கள் மற்றும் பொருட்கள் தற்போதும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. எனினும் பழைய முறைகளில் சிலவற்றிற்கு எளிதான மாற்றீடாக கலைஞா்களுக்கு தொழிநுட்ப மற்றும் இயந்திரங்களின் அண்மைக்கால துாரித அபிவிருத்திகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவ் விருத்திகள் முக்கியத்துவத்தையூம் சமூக தாற்பாரியத்தையயும் மாற்றியுள்ளன.
பாரம்பாரிய கைச் சித்திரம் மற்றும் வரைபு முறைகள் தற்போதும் ஆபரண வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக கருத்துர நிலையிலாகும். எனினும் கணனி உதவியூடனான வடிவமைப்பு நிகழச்சித்திட்டங்களுக்கான மாற்றங்களும் இடம்பெறுகின்றன. பாரம்பாரியமாக கையால் வடிவமைக்கப்பட்ட ஆபரணம் அவ்வாறே மெழுகு அல்லது உலோகமாக ஓா் திறன்வாய்ந்த வடிவமைப்பாளரால் மாற்றப்படுகின்றது. CAD மாதிரி பொதுவாக CNC வெட்டு அல்லது 3D அச்சில் “மெழுகு”அச்சு இறப்பா் அச்சில் அல்லது இழக்கும் மெழுகில் வார்ப்பு மேற்கொள்ளப்படுகின்றது.